சு.தமிழ்செல்வியின் ‘மாணிக்கம்’, ‘அளம்’, ‘கற்றாழை’ என நான்கு புதினங்களில் ‘மாணிக்கம்’ எனும் புதினம் தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான விருதினைப் பெற்றுள்ளது. சு. தமிழ்செல்வியின் படைப்புகள் கல்லூரிகளின் பாடத்திட்டத்திலும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. சொந்த நாட்டை விட்டு அயல்நாட்டில் வாழ்வாதாரம் தேடிச் செல்லும் ஒவ்வொரு குடும்பத்தின் நிலைப்பாட்டை இந்நூலில் வரும் கதாபாத்திரங்களின் மூலம் படம்பிடித்துக் காட்டுகிறார்.
SKU-V0FEPCRUNFLAuthor:Su. Thamizh Selvi
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|