இன்றைய ஸ்வீடிஷ் இலக்கியத்தின் கொழுந்தென்று பாரபாஸைச் சொல்ல வேண்டும். இருபது நூற்றாண்டுகளாக உலகத்தின் போக்கையே ஒரு குலுக்குக் குலுக்கி ஆட்டி வைத்துள்ள கிறிஸ்தவ சகாப்தத்தின், கிறிஷ்தவ மதத்தின் ஆரம்பத்தை ஒப்பாதவன் ஒருவனின் கண்களின் மூலம் நமக்கு மிகவும் அற்புதமாக அறிமுகம் செய்து வைக்கிறார் ஆசிரியர் பேர் லாகர் குவிஸ்டு. சிறிய அளவில் பிரமாதமானதொரு கலா சிருஷ்டியை நடத்தி வைத்துள்ளார். - க.நா. சுப்ரமணியம்
SKU-ME9OTD4URKQAuthor:Ber Lagarquist
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|