இந்தத்தொகுதியில் அனுமதி என்னும் சிறுகதை இரண்டு முறை தொலைக்காட்சியில் சிறு சித்தரமாக்க் காட்டப்பட்டது. இந்த நாட்களிலும் இதில் உள்ளது போன்று சபலத்துக்கு உள்ளாகும் தந்தையரும் உள்ளாகாத மகன்களும் இருக்கிறார்கள். பின்னவர்களிடம்தான் இந்த தேசத்தின் எதிர்கால நம்பிக்கைகள் உள்ளன. -சுஜாதா ஒன்பது சிறுகதைகள்,இரண்டு நாடகங்கள்+ஒரு குறுநாவல் இது தான் அனுமதி. சிறுகதைகளில் பாதிக்கப்பட்ட பெண்கள்,Cyborgs,துரோகம் செய்யும் கணவன்/மனைவி/Cyborg....என சுஜாதாவின் 'வழமையான' கதைமாந்தர்கள் வந்து போகின்றனர்.சிறுகதைகளில் அனுமதி,தாகம்,மஹாபலி ஆகியவை எனக்குப் பிடித்திருந்தன.குறுநாவலில் கணேஷ்-வசந்த் பெயரைக் கண்டவுடன் ஒரு உற்சாகம்.குற்றவாளியை இலகுவாய் ஊகிக்க முடிந்தாலும் சுவாரசியத்துக்கு பஞ்சமிருக்கவில்லை
SKU-8MUDI4BVX4AAuthor:சுஜாதா
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|