'மாதொருபாகன்' நாவலும் அதன் முடிவை இருவிதமாக வைத்துச் செய்த கற்பனையின் விளைவாகிய 'அர்த்தநாரி', 'ஆலவாயன்' ஆகிய இந்த மூன்று நாவல்களையும் மிகுந்த ஆசையோடு எழுதினேன். எழுதிய காலத்து இன்பநிலை முடிந்து இவற்றால் பெருந்துயர்,பீடித்தபோது இவற்றை இனிமேல் தனித்தனியாகக்கூட வெளியிடக்கூடாது என்றுதான் முடிவெடுத்திருந்தேன். இப்போதோ அர்த்தநாரி மற்றும் ஆலவாயன் ஆகிய இரண்டு நூலையும் இணைத்து ஒரே நூலாக வெளியிடும் நிலை. எண்ணங்களைத் தீர்மானிப்பதில் அகநிலைக்கு மட்டுமல்ல, புறநிலைக்கும் பெரும் பங்கிருக்கிறது என்பதுதான் என் நம்பிக்கை. அதை இன்று நிதர்சனமாக உணர்கிறேன். இவை அச்சாகியே தீர வேண்டும் என்பது என் அவா அல்ல. ஆனால் அச்சிடாமல் நிறுத்துவது பொதுநிலையில் அறமாகாது. அர்த்தநாரி - 192 பக்கங்களையும் ஆலவாயன் 192 பக்கங்களையும் கொண்டது மொத்தம் 384 பக்கங்களைக் கொண்டது இந்நூல்
SKU-ED8DFPUC-SJAuthor:Perumla Murugan
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|