டைரி எழுதும் பழக்கம் இல்லாதவர்கள், தங்களுக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களிடம் மட்டுமே இரகசியங்களைப் பகிர்ந்து கொள்வர். தங்கள் மனதை அழுத்தம் விஷயங்களை டீக்கடை பெஞ்சுகளில்... தெரு முனைகளில் விவாதித்தபின் காகிதக் கப்பல்களாய் அவற்றை வெள்ளோட்டம் விட்டுவிட்டுத் திரும்பவும் தங்கள் வேலைகளில் உங்களில் பலரும் மூழ்கி விடுகிறீர்கள். எங்களை உங்கள் நண்பனாய் பாவித்து நீங்கள் சந்தித்த கேள்வியுற்ற அனுபவித்த நிகழ்வுகளை எங்களிடம் சொன்னவற்றின் தொகுப்பே இந்தப் புத்தகம். இது உங்களைப் போன்ற பலரின் மனதைப் பிரதிப்பலிக்கும் என்பதில் எங்களுக்கு ஞயமில்லை..
SKU-B7DDEUFUZAGAuthor:நண்பன் (Nanpan)
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|