16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar 605005 Pondicherry IN
RMEMART
16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar Pondicherry, IN
+917373732817 https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/62c6535913104e3755d3edbc/rm-emart-logo-final-230px-2-480x480.png" [email protected]
9788123425580 632874cba6da4edc424d8dee Indha Piraviyil Ivvalavuthan (M.N.Pugazhendhi) https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/632874dda097f0a187f5f497/indha-piraviyil-ivvalavuthan-10002767h.png

இந்தப் பிறவியில் இவ்வளவுதான்

அன்பும் கருனையும் தோழமையும் ஆசுவாசமும் கொள்வதுமான மாதவிக்குட்டியின் கட்டுரைகள், கவிதைகள், கதைகள் என்று  தேர்ந்தெடுக்கப்பட்ட சில படைப்புகளின் தொகுப்பான இந்நூல் மிக எளிதில் வாசகரின் மனதை வசீகரித்துவிடுபவை. காதல் சிநேகம், அன்பு, குடும்பம், கனவு, ஆற்றாமை, இரக்கம்,ஏக்கம், கோபம், என்று பெண்ணின் உடல் மற்றும் மனம் சார்ந்த இயக்கங்களில் கட்டற்ற சுதந்திர மனநிலையிலான எழுத்து தன்னியல்பாக பெருக்கெடுத்தோடுகிறது. கவித்துவமான நடையில் பதிவாகியுள்ள பெண்ணுலகின் நவீனவகைக் கருத்தாக்கங்கள் தமிழ்ச்சூழலை புதிய தளத்திற்கு இட்டுச்செல்லக்கூடும்

SKU-0O1Z8ENZCHB
in stockINR 135
1 1
Indha Piraviyil Ivvalavuthan (M.N.Pugazhendhi)

Sku: SKU-0O1Z8ENZCHB
₹135

Sold By: RMEMART
VARIANTSELLERPRICEQUANTITY

Description of product

இந்தப் பிறவியில் இவ்வளவுதான்

அன்பும் கருனையும் தோழமையும் ஆசுவாசமும் கொள்வதுமான மாதவிக்குட்டியின் கட்டுரைகள், கவிதைகள், கதைகள் என்று  தேர்ந்தெடுக்கப்பட்ட சில படைப்புகளின் தொகுப்பான இந்நூல் மிக எளிதில் வாசகரின் மனதை வசீகரித்துவிடுபவை. காதல் சிநேகம், அன்பு, குடும்பம், கனவு, ஆற்றாமை, இரக்கம்,ஏக்கம், கோபம், என்று பெண்ணின் உடல் மற்றும் மனம் சார்ந்த இயக்கங்களில் கட்டற்ற சுதந்திர மனநிலையிலான எழுத்து தன்னியல்பாக பெருக்கெடுத்தோடுகிறது. கவித்துவமான நடையில் பதிவாகியுள்ள பெண்ணுலகின் நவீனவகைக் கருத்தாக்கங்கள் தமிழ்ச்சூழலை புதிய தளத்திற்கு இட்டுச்செல்லக்கூடும்

User reviews

  0/5