16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar 605005 Pondicherry IN
RMEMART
16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar Pondicherry, IN
+917373732817 https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/62c6535913104e3755d3edbc/rm-emart-logo-final-230px-2-480x480.png" [email protected]
631f3b4baf442b6ffb04b73b Midhavai (Nanjil Nadan) https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/631f3b404246e7ab187123df/midhavai-10018983h.jpeg
தமிழ் நாவல் உலகில் வரலாறும், ஆன்மீகமும், தத்துவங்களும் வெகுவாக ஆட்சி செய்யும் நிலையில் ஒரு சமூகத்தை, போருலாதத்தம் அரசியலை, விடுதலையை பெற்றுத் தரும் வல்லமை கொண்ட நாவல்களை பார்ப்பது அரிதாகிப் போன சூழலில் பசியில் வாடும் நடுத்தரவர்க்கத்தை சார்ந்த ஒருவன் பிழைப்பிற்காக ஊரை விட்டு மும்பை பெரு நகரத்தில் படும் துன்பங்களை வெகு கவனமாக பதிவு செய்து இருக்கிறார். படிக்கும் பொது அவர்களின் வழியை உணர்ந்து அவர்களுக்காக நம்மை கண்ணீர் விடவைக்கிறார். ‘மிதவை' முதற்பதிப்பு 1986 - ல் அன்னம் வெளியீடாக வந்தது. ஆயிரம் படிகள் விற்றுத் தீர ஆறாண்டுகள் ஆயின என்பதில் கவிஞர் மீராவுக்கு வருத்தம் இருந்தது. நல்ல நாவல்கள் கவனிக்கப்படாமலேயே போய்விடும் அபாயம் தமிழ் நாவல் உலகில் எப்போதும் நிரந்தரமானது. எல்லாவற்றுக்கும் நாளும் கோளும் சரியாக இருக்க வேண்டும். தமிழ் நாவல் உலகில் வரலாறும் ஆன்மீகமும் தத்துவங்களும் வெகுவாக ஆட்சி செய்யும் நிலையில் எனது நாவல்கள் ஆன்ம, சமூக, பொருளாதார, அரசியல் விடுதலைகளைப் பெற்றுத் தரும் வல்லமை கொண்டவை அல்ல. கும்பி கொதித்தவனுக்கு சோறு வடித்த கஞ்சித் தண்ணீரில் தேங்காய் துருவிப் போட்டு, தேங்காய் சிரட்டையில் ஊற்றி, கருப்புக் கட்டியைக் கடித்துக் கொண்டு கொதிக்கக் கொதிக்க உறிஞ்சத் தருவதைப் போல. எவ்வளவு தாமதமாக இரண்டாம் பதிப்பு வந்தாலும் எனது நாவல்கள் விற்றுப் போகின்றன என்ற மகிழ்ச்சியை கோவை விஜயா பதிப்பகத்தின் மூலம் உணருகிறேன்.
SKU-APTZ9RHDFBX
in stock INR 100
1 1

Midhavai (Nanjil Nadan)

Author:Nanjil Nadan

Sku: SKU-APTZ9RHDFBX
₹100

Sold By: RMEMART
VARIANT SELLER PRICE QUANTITY

Description of product

தமிழ் நாவல் உலகில் வரலாறும், ஆன்மீகமும், தத்துவங்களும் வெகுவாக ஆட்சி செய்யும் நிலையில் ஒரு சமூகத்தை, போருலாதத்தம் அரசியலை, விடுதலையை பெற்றுத் தரும் வல்லமை கொண்ட நாவல்களை பார்ப்பது அரிதாகிப் போன சூழலில் பசியில் வாடும் நடுத்தரவர்க்கத்தை சார்ந்த ஒருவன் பிழைப்பிற்காக ஊரை விட்டு மும்பை பெரு நகரத்தில் படும் துன்பங்களை வெகு கவனமாக பதிவு செய்து இருக்கிறார். படிக்கும் பொது அவர்களின் வழியை உணர்ந்து அவர்களுக்காக நம்மை கண்ணீர் விடவைக்கிறார். ‘மிதவை' முதற்பதிப்பு 1986 - ல் அன்னம் வெளியீடாக வந்தது. ஆயிரம் படிகள் விற்றுத் தீர ஆறாண்டுகள் ஆயின என்பதில் கவிஞர் மீராவுக்கு வருத்தம் இருந்தது. நல்ல நாவல்கள் கவனிக்கப்படாமலேயே போய்விடும் அபாயம் தமிழ் நாவல் உலகில் எப்போதும் நிரந்தரமானது. எல்லாவற்றுக்கும் நாளும் கோளும் சரியாக இருக்க வேண்டும். தமிழ் நாவல் உலகில் வரலாறும் ஆன்மீகமும் தத்துவங்களும் வெகுவாக ஆட்சி செய்யும் நிலையில் எனது நாவல்கள் ஆன்ம, சமூக, பொருளாதார, அரசியல் விடுதலைகளைப் பெற்றுத் தரும் வல்லமை கொண்டவை அல்ல. கும்பி கொதித்தவனுக்கு சோறு வடித்த கஞ்சித் தண்ணீரில் தேங்காய் துருவிப் போட்டு, தேங்காய் சிரட்டையில் ஊற்றி, கருப்புக் கட்டியைக் கடித்துக் கொண்டு கொதிக்கக் கொதிக்க உறிஞ்சத் தருவதைப் போல. எவ்வளவு தாமதமாக இரண்டாம் பதிப்பு வந்தாலும் எனது நாவல்கள் விற்றுப் போகின்றன என்ற மகிழ்ச்சியை கோவை விஜயா பதிப்பகத்தின் மூலம் உணருகிறேன்.

User reviews

  0/5