நகுலனின் ’நவீனன் டைரி’ 1976ல் முதற்பதிப்பாக வெளிவந்தது. பின்னர் இது ’நகுலனின் நாவல்கள்’ என்ற தொகுப்பிலும் இடம் பெற்றது. இப்போது தனியாக இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது யாருக்கு என் எழுத்துப் பிடிக்கவில்லை என்பதும் எனக்கும் தெரியும். ஒரு சிலருக்கு உடனடியாகவும் காலந்தாழ்த்தியும் பிடிக்கிறது என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் எனக்கு என் எழுத்தைப் பற்றிப் பூரண திருப்தியில்லை. நான் இனிச் சொல்லப்போவது உனக்கு ஆச்சரியமாக இருக்கலாம். என்னைவிட நன்றாக எழுதுகிறவர்கள் இருக்கிறார்கள். நான் அவர்களை படித்திருக்கிறேன். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு எனக்கு அவர்கள் எழுத்துக்களிலும் பூரண திருப்தி ஏற்படுகிறதேயில்லை. சொல்லப் போனால் தமிழிலேயே மிகச் சிறந்த எழுத்தாளராகக் கருதப்படும் நல்ல சிவன் பிள்ளையின் எழுத்தில்கூட... அவருடைய எழுத்தைப் பற்றி என்னவெல்லாமோ சொல்கிறார்கள்.-நகுலன்
SKU-5_PC0DYW6L8Author:Nakulan
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|