க நா சு வின் எல்லா நாவல்களுமே படு சுவாரசியமாகவும் , எடுத்தால் ஒரே அமர்வில் படிக்கச் செய்வதாகவும் உள்ளன தமிழ்ச் சூழலில் முழுநேர எழுத்தாளனாக வாழ்வதன் அவலத்தைத் தன்னுடைய எல்லா நாவல்களிலுமே பகடியோடு விவரிக்கிறார் க நா சு. பரவலாக பல லட்சம் பேர் படிக்கக் கூடியதாகவும் அதே சமயம் இலக்கிய நயம் குன்றாததாகவும் உள்ளன க நா சு வின் நாவல்கள்.
SKU-A4DFYVL2VTVAuthor:Ka.Na. Subramaniam
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|