மலேசியத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை, தோட்டக் காடுகளை ஊடுருவிச் சென்று, அவர்களின் போராட்டங்களைச் சித்தரிக்கும் வலுவான நாவல் ஆகும்.பாலன், கண்ணம்மா, வீரப்பன், வேலம்மாள், முருகன் என உணர்ச்சிப் பிழம்பான கதாபாத்திரங்களின் உயிரோவியமான இந்நாவல் தமிழக இளைஞர்களுக்குப் பாடநூலாகவும் உலா வருகிறது. மலையாளத்திலும் வெளிவந்துள்ளது.
SKU-TGU-A8DA9QFAuthor:Akilan
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|