நம்மூர் சேர்மேன் இரண்டு கொலையாவது பண்ணியிருக்கிறார், இரண்டு கற்பழித்தல் விவகாரங்களிலாவது ஈடுபட்டிருக்கிறார், இரண்டு பொய்ச் சாஷிகளாவது தயார் செய்திருக்கிறார் அல்லது குறைந்தபஷம் இரண்டு லஞ்ச ஊழல்களிலாவது ஈடுபட்டிருக்கிறார் என்றாவது அறியாத ஊரேயில்லை. இந்த மாதிரி விஷயங்களில் உலகம் என்ன செய்கிறது. இது தான் யுகதர்மம் என்று பேசாதிருந்து விடுகிறது. இந்தச் சிறு நாவலில் ஊர் வரவில்லை. பெரிய மனிதன் மட்டுமே வருகிறார்.
SKU-U4BFFELJMI6Author:Ka.Na.Subramanyam
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|