எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல; ஆத்ம சோதனையோ சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல, வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் முயற்சி. என் சுயத்தைத் தேடும் முயற்சி. என்று கூறும் நாஞ்சில் நாடனின் நாவல்களும் சிறுகதைகளும் வாழ்வியல் பற்று மிக்கவை. தமது மண்ணின் நிறங்களையும், குணங்களையும் பிரதிபலிப்பவை. மறுமை பற்றிய கனவுகளை விடவும் இம்மைச் சிக்கல்கள் பற்றிய கவலைகளைப் பகிர்ந்து கொள்பவை.
SKU-9RJYCBYXB9WAuthor:Naanjil Naadan
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|