ஒவ்வொரு தொழிலாளியின் முதுகெலும்பின் முடிச்சுகளில் பயணிக்கும் வியர்வைத்துளிகளின் கேள்விகளின் சங்கமம் என்பது ஒரு விடியலுக்காகத்தான் காத்திருக்கும்.
வானின் கொடை மழையாக இருப்பினும், அது மண்ணில் வாழும் உயிர்களுக்கெல்லாம் பயன்பட்டு கடைசியில் கடலில் சேருவதுபோலத்தான் உழைப்பின் சாசனம் இங்கே எழுதப் பட்டிருக்கிறது.
தொழிலாளர் வர்க்கத்தின் செயல்பாட்டில்தாம் ஒவ்வொரு உயிரினமும் உயிர்வாழ்ந்துகொண்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை.
SKU-6YLKGXWXDO-Author:Subrabharathimanian
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|