உலக நாவல் இலக்கியத்தில் பெரிய அளவில் குறிப்பிடப்படும் இரண்டு எழுத்தாளர்கள் ரஷ்ய மொழியில் தான் தங்களது நாவல்களை எழுதினர் லியோ டால்ஸ்டாயும் தஸ்தயெவ்ஸ்கியும் தான் அந்த இருவர் அவர்களால் ரஷ்ய இலக்கியங்கள் முன்வரிசையில் வைத்து வரவேற்கப்பட்டன தஸ்தயெவ்ஸ்கியின் மிகச் சிறந்த நாவல் கரமசோவ் சகோதரர்கள் என்பதில் விவாதத்துக்கு இடமில்லை தஸ்தயெவ்ஸ்கியின் தனித்தன்மையை விளக்கும் அற்புதமான ஒரு நாவல் இது.
SKU-Z-WJTQ2QPQQAuthor:Fyodor Dostoevsky
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|