காதலின் மெல்லுணர்வு வெளிப்படும் நேரத்தை அறுதியிட்டு கூறமுடிவதில்லை அதுபோலவே எவரிடத்தில் அது தோன்றும் என்றும் சொல்லமுடிவதில்லை. மூன்று தலைமுறைகளாக நட்பாக இருக்கும் குடும்பத்தின் தற்போதைய தலைமுறையைச் சேர்ந்த பெண்களான பானுசித்ராவும் மனோகரியும் இரட்டையர்கள் போலவே பழகிவருகின்றனர். பானுசித்ராவிற்குப் பெற்றவர்கள் பார்த்த மாப்பிள்ளையான வினோதனை பிடித்து இருந்தாலும் அவனின் விலகல் குழப்பத்தையே உண்டாக்குகின்றன. ஊட்டிக்கு வினோதன் வந்து இருப்பதைக் கேள்விபட்டவள் தன் மனகுழப்பத்திற்கான விடைதேடி அங்கே வருகிறாள்.தங்கி இருக்கும் ரிசார்ட்டின் உரிமையாளனான ஜெயதேவனுக்கு உதவும் சூழல் உண்டாகும் போது இருவருக்குள்ளும் காதலும் மலர்ந்துவிடுகிறது. பானுசித்ராவை பெண் பார்க்க வந்த போது சந்தித்த மனோகரியை விரும்பத் தொடங்கிய வினோதன் அதை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் தயங்கியபடியே இருந்தது தான் பெரும் குழப்பத்தை உண்டாக்கும் சூழலை ஏற்படுத்தியது என்றாலும் பெண்கள் இருவருக்கும் இடையேயான நட்பு அவர் அவர்களின் காதலை புரிந்து கொள்கிறது. தோழிகள் இருவரும் தாங்கள் விரும்பியவர்களின் கரம் பற்றுகின்றனர்.
SKU-WMNS7TABF80Author:ரமணிசந்திரன் (Ramanisandhiran)
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|