Description Of The Product:
வரலாற்றை அப்படியே கால வரிசைப்படி அட்டவணைப் படுத்தாமல், அதில் சற்றே கற்பனையும் கலந்து எழுதும்போது வாசிப்பு கூடுதல் சுவாரசியமாகிவிடும் என்பதற்கான ஆதாரமான புதினமிது. வடக்கில் வென்று திரும்பிய சோழ அரசன் குலோத்துங்க சோழனை, மண்ணாசை கொண்ட சேர அரசனான ராமவர்ம குலசேகரன் யுத்தத்துக்கு அழைக்க, இருவருக்குமிடையே 1062-ல் கோட்டாரில் நடைபெற்ற யுத்தத்தின் பின்னணியில் எழுதப்பட்டுள்ளது. ராஜாளி எனும் கற்பனைக் கலம் பற்றிய விவரிப்பும் கடல் யுத்தம் பற்றிய வர்ணனைகளும் ஈர்க்கின்றன. - தி இந்து.
SKU-YI0QO_248EZRVARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|