16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar 605005 Pondicherry IN
RMEMART
16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar Pondicherry, IN
+917373732817 https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/62c6535913104e3755d3edbc/rm-emart-logo-final-230px-2-480x480.png" [email protected]
6481c74032a1158d6717fe14 தோழி https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/6481c6dd32a1158d6717f167/thozhi-10003640h.jpg

Description Of The Product:

  • Edition: 1
  • Year: 2016
  • Page: 136
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher:அவனிஷ் பதிப்பகம்

தோழி

எழுத்தாளர் கு.கார்க்கி அவர்கள் எழுதிய ‘தோழி’ என்ற குறுநாவல்கள் தொகுப்பில், ஐந்து முத்துக்களை எடுத்து பட்டை தீட்டி மிளிரச் செய்வது போன்ற சமுதாய அக்கரை தெரிகிறது.

“விடியாத இரவுகள் கதையில்” முதிர்கன்னிகளை பற்றியும், ‘தேடல்’ கதையில் இலங்கை வாழ் பெண்ணை மையப்படுத்தியும், ‘பச்சை மனிதன்’ கதையில் மனிதனின் அன்றாட வாழ்க்கைக்கு உணவு எவ்வளவு முக்கியம் என்பதனை உணர்ந்திட நவீன விவசாயத்தை வளப்படுத்த வேண்டும் என்றும் “அதலினால் அன்பு செய்வீர்” என்ற கதையில் கெளசல்யாவின் உண்மையான காதல், காலம் கடந்தாலும், காதல், காதல்தான் என்பதையும் “தோழி” என்ற கதையில் காயத்ரி கதாபாத்திரம் மூலம் பிடிக்காத கணவனிடம் வாழ்வதை விட, தன் மனதுக்கு நன்கு பிடித்த ஒரு திருநங்கையுடன் என் வாழ்நாளைக் கழித்துக் கொள்கிறேன் என்று கதையை நிறைவு செய்யும் விதம் மிகவும் அலாதியானது, புதுமையானது

SKU-SHOQXZVED4KB
in stockINR 105
1 1
தோழி

தோழி

Sku: SKU-SHOQXZVED4KB
₹105
₹110   (5%OFF)

Sold By: RMEMART
VARIANTSELLERPRICEQUANTITY

Description of product

Description Of The Product:

  • Edition: 1
  • Year: 2016
  • Page: 136
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher:அவனிஷ் பதிப்பகம்

தோழி

எழுத்தாளர் கு.கார்க்கி அவர்கள் எழுதிய ‘தோழி’ என்ற குறுநாவல்கள் தொகுப்பில், ஐந்து முத்துக்களை எடுத்து பட்டை தீட்டி மிளிரச் செய்வது போன்ற சமுதாய அக்கரை தெரிகிறது.

“விடியாத இரவுகள் கதையில்” முதிர்கன்னிகளை பற்றியும், ‘தேடல்’ கதையில் இலங்கை வாழ் பெண்ணை மையப்படுத்தியும், ‘பச்சை மனிதன்’ கதையில் மனிதனின் அன்றாட வாழ்க்கைக்கு உணவு எவ்வளவு முக்கியம் என்பதனை உணர்ந்திட நவீன விவசாயத்தை வளப்படுத்த வேண்டும் என்றும் “அதலினால் அன்பு செய்வீர்” என்ற கதையில் கெளசல்யாவின் உண்மையான காதல், காலம் கடந்தாலும், காதல், காதல்தான் என்பதையும் “தோழி” என்ற கதையில் காயத்ரி கதாபாத்திரம் மூலம் பிடிக்காத கணவனிடம் வாழ்வதை விட, தன் மனதுக்கு நன்கு பிடித்த ஒரு திருநங்கையுடன் என் வாழ்நாளைக் கழித்துக் கொள்கிறேன் என்று கதையை நிறைவு செய்யும் விதம் மிகவும் அலாதியானது, புதுமையானது

User reviews

  0/5