16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar 605005 Pondicherry IN
RMEMART
16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar Pondicherry, IN
+917373732817 https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/62c6535913104e3755d3edbc/rm-emart-logo-final-230px-2-480x480.png" [email protected]
9789391994181 6482e00fe57b96e5f2422e92 பாலைவனத்தின் ஐந்தாம் சுவர் https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/6482dfd2cdec0fe620092045/palaivanathin-indham-suvar-10019180h.jpeg

Description Of The Product:

  • Edition: 1
  • Year: 2022
  • Page: 80
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher:டிஸ்கவரி புக் பேலஸ்

பாலைவனத்தை கதைக்களமாகக் கொண்ட இந்த நாவல் அயல்வாழ் இந்தியர்களின் வாழ்க்கை முரண்களைப் பேசுகிறது. அதோடு அரேபியா நிலபரப்பையும் சித்தரித்து வாசகரை ஒரு புதிய உலகிற்கு அழைத்துச் செல்கிறது. முதல் அத்தியாயத்தில் தொடங்கும் சிரிப்பின் புதிர் இந்நாவலை விறுவிறுப்பாக்கி, இறுதிப் பக்கத்தை எட்டியதும் மீண்டும் புதிய வாசிப்பொன்றைத் துவக்க உங்களைத் தயார்ப்படுத்தும். கைபேசியின் அழைப்பினூடே பரவும் செய்தியொன்று மனிதரைக் கேலிகூத்தாக்கி, அதீதக் கதைக்களமாக மாறி நிச்சயமற்ற உரையாடலொன்றை அது தொடங்கி வைப்பதை இங்கு காணலாம்.

SKU-FNIRGWU7YKKA
in stock INR 95
1 1

பாலைவனத்தின் ஐந்தாம் சுவர்

Sku: SKU-FNIRGWU7YKKA
₹95
₹100   (5%OFF)

Sold By: RMEMART
VARIANT SELLER PRICE QUANTITY

Description of product

Description Of The Product:

  • Edition: 1
  • Year: 2022
  • Page: 80
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher:டிஸ்கவரி புக் பேலஸ்

பாலைவனத்தை கதைக்களமாகக் கொண்ட இந்த நாவல் அயல்வாழ் இந்தியர்களின் வாழ்க்கை முரண்களைப் பேசுகிறது. அதோடு அரேபியா நிலபரப்பையும் சித்தரித்து வாசகரை ஒரு புதிய உலகிற்கு அழைத்துச் செல்கிறது. முதல் அத்தியாயத்தில் தொடங்கும் சிரிப்பின் புதிர் இந்நாவலை விறுவிறுப்பாக்கி, இறுதிப் பக்கத்தை எட்டியதும் மீண்டும் புதிய வாசிப்பொன்றைத் துவக்க உங்களைத் தயார்ப்படுத்தும். கைபேசியின் அழைப்பினூடே பரவும் செய்தியொன்று மனிதரைக் கேலிகூத்தாக்கி, அதீதக் கதைக்களமாக மாறி நிச்சயமற்ற உரையாடலொன்றை அது தொடங்கி வைப்பதை இங்கு காணலாம்.

User reviews

  0/5