16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar 605005 Pondicherry IN
RMEMART
16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar Pondicherry, IN
+917373732817 https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/62c6535913104e3755d3edbc/rm-emart-logo-final-230px-2-480x480.png" [email protected]
64818b15de8cc4f80d1b94d2 ஒரு பனித்துளி நனைகிறது https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/64818ae3de8cc4f80d1b8f24/oru-panithuli-nanaikirathu-10003489h.jpg

Description Of The Product:

  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher:Notionpress

ஒரு பனித்துளி நனைகிறது

நந்தாவின் கவிதைகளைப் படிக்கும் போது நான் பால்யத்துக்குள் பயணித்துப் போகிறேன். என் கனவுகள் என்னோடு படியேறி வருகின்றன. வைரமுத்துவின் இளமைக்கால கவிதைத் தொகுப்பை கல்லூரியின் மாமர நிழலில் அமர்ந்து படித்த நினைவு எனக்குள் மீண்டும் முளைக்கிறது.

நந்தாவின் முதல் கவிதையை நான் வாசித்து பன்னிரண்டு வருடங்கள் கடந்திருக்கின்றன. இப்போது தான் முதல் கவிதைத் தொகுப்பு என்று அவர் சொன்னபோது வியப்பாய் இருந்தது.

எழுத்துகள் தாக்கத்தை ஏற்படுத்தலாம், ஆனால் மூர்க்கத்தை ஏற்படுத்தக் கூடாது. நந்தாவின் கவிதைகள் மனதுக்குள் கூடாரமடித்துக் குடியிருக்க ஆசைப்படுகின்றன.

வெள்ளை இதயம் ஒன்று, வெள்ளையர் தேசத்திலிருந்து வெண்பனியை மட்டும் பறித்து வந்திருப்பதில் வியப்பில்லை.

சேவியர், எழுத்தாளர்

SKU-TOVWTZUQ5LRM
in stockINR 114
1 1
ஒரு பனித்துளி நனைகிறது

ஒரு பனித்துளி நனைகிறது

Sku: SKU-TOVWTZUQ5LRM
₹114
₹120   (5%OFF)

Sold By: RMEMART
VARIANTSELLERPRICEQUANTITY

Description of product

Description Of The Product:

  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher:Notionpress

ஒரு பனித்துளி நனைகிறது

நந்தாவின் கவிதைகளைப் படிக்கும் போது நான் பால்யத்துக்குள் பயணித்துப் போகிறேன். என் கனவுகள் என்னோடு படியேறி வருகின்றன. வைரமுத்துவின் இளமைக்கால கவிதைத் தொகுப்பை கல்லூரியின் மாமர நிழலில் அமர்ந்து படித்த நினைவு எனக்குள் மீண்டும் முளைக்கிறது.

நந்தாவின் முதல் கவிதையை நான் வாசித்து பன்னிரண்டு வருடங்கள் கடந்திருக்கின்றன. இப்போது தான் முதல் கவிதைத் தொகுப்பு என்று அவர் சொன்னபோது வியப்பாய் இருந்தது.

எழுத்துகள் தாக்கத்தை ஏற்படுத்தலாம், ஆனால் மூர்க்கத்தை ஏற்படுத்தக் கூடாது. நந்தாவின் கவிதைகள் மனதுக்குள் கூடாரமடித்துக் குடியிருக்க ஆசைப்படுகின்றன.

வெள்ளை இதயம் ஒன்று, வெள்ளையர் தேசத்திலிருந்து வெண்பனியை மட்டும் பறித்து வந்திருப்பதில் வியப்பில்லை.

சேவியர், எழுத்தாளர்

User reviews

  0/5