ஆண்டோவின் 16 ஆம் காம்பவுண்டில் கதை சொல்லும் உத்தி வாசகனின் ஆர்வத்தைத் தூண்டுகிறது.காலம் குறிக்கப்படும்போது வாசக மனது ஒரு அவசரமான மர்மத்தைப் பின்தொடரும் இவ்வகைப் பெறுகிறது. இப்படியே தான் வாழ்க்கை இருக்கும் எல்லோரும் நினைத்திருக்க வாழ்க்கை வேறொன்றை தன் கையிருப்பாக வைத்திருக்கிறது. பரதவர், நாடார், இசுலாமியர் ஊடாட்டங்கள் 16 ஆம் நூற்றாண்டினைத் தொட்டு திரும்புகிற லாவகம். ஊடும் பாவுமாய் தூத்துக்குடி நகரத்திலுள்ள பனிமயமாதாக்கோவில் வரலாறு. திருவிழா இன்று நிகழ்காலத்தின் வழியாக கடந்த காலத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் ஆண்டோ. – உதயசங்கர்
SKU-IV-ZGRJYHGDAuthor:Anto Calbert
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|