16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar 605005 Pondicherry IN
RMEMART
16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar Pondicherry, IN
+917373732817 https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/62c6535913104e3755d3edbc/rm-emart-logo-final-230px-2-480x480.png" [email protected]
63069c57b4a28237ece8a1d7 Aadhirai (Ka. Vai. Pazhanisamy) https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/658e37f855ce937fc9752d7b/image112h.jpg

காப்பிய ஆதிரை கற்புக்கு இலக்கணமாக விதந்தோதப்பட்டவள், அவள் அமுதசுரபியின் அகன்சுரை நிறைதர இட்ட உணவு அள்ள அள்ளக் குறையாமல் பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுத்தது. இந்த ஆதிரை மானுடத்தின் உழல்துயர் அகலத் தன் கனவை நம்முன் விரிக்கிறாள். இக்கனவு இளையோரின் அகப்பசி அவிக்கும் தன்மையது. மனத்துக்கண் மாசிலாது வாழ விழையும் ஆதிரையின் வாழ்முறை தமிழின் தொல்படிமமாக மாறிவிட்ட கற்பின் வரையறைகளை மாற்றி எழுதுகிறது.

SKU-X1GMYGM4PI7
in stock INR 140
1 1

Aadhirai (Ka. Vai. Pazhanisamy)

Author:Ka. Vai. Pazhanisamy

Sku: SKU-X1GMYGM4PI7
₹140

Sold By: RMEMART
VARIANT SELLER PRICE QUANTITY

Description of product

காப்பிய ஆதிரை கற்புக்கு இலக்கணமாக விதந்தோதப்பட்டவள், அவள் அமுதசுரபியின் அகன்சுரை நிறைதர இட்ட உணவு அள்ள அள்ளக் குறையாமல் பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுத்தது. இந்த ஆதிரை மானுடத்தின் உழல்துயர் அகலத் தன் கனவை நம்முன் விரிக்கிறாள். இக்கனவு இளையோரின் அகப்பசி அவிக்கும் தன்மையது. மனத்துக்கண் மாசிலாது வாழ விழையும் ஆதிரையின் வாழ்முறை தமிழின் தொல்படிமமாக மாறிவிட்ட கற்பின் வரையறைகளை மாற்றி எழுதுகிறது.

User reviews

  0/5