16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar 605005 Pondicherry IN
RMEMART
16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar Pondicherry, IN
+917373732817 https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/62c6535913104e3755d3edbc/rm-emart-logo-final-230px-2-480x480.png" [email protected]
63277bf94a8a5feb732fe16d Aadum Kuthirai (En.Ke.Makaalingam) https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/63277bea4a8a5feb732fdd20/aadum-kuthirai-10013148h.jpg
சிறந்த உலக இலக்கியங்களைத் தமிழுக்குக் கொண்டுவரும் நற்றிணை பதிப்பகத்தின் உலக இலக்கிய மொழியாக்கத் திட்டத்தின் கீழ் வெளிவரும் உலகச் செவ்விலக்கியச் சிறுகதைத் தொகுதி இது. கனடாவில் வசிக்கும் மொழிபெயர்ப்பாளர் என். கே. மகாலிங்கம், தொடர்ந்து செய்து வரும் மொழியாக்கப் பணிகளின் மூலம் மிகுந்த கவனிப்பையும் பாராட்டுகளையும் பெற்றவர். மிகவும் குறைவாகவே தமிழில் அறிமுகமாகியிருக்கும், ஆனால் அதிகம் அறியப்பட வேண்டிய ழான் போல் சார்த்தர் மற்றும் தஸ்தாயெவ்ஸ்கி, டி.எச்.லாரன்ஸ், ஜூம்பா லஹிரி, அமெரிக்காவின் வியட்நாம் யுத்தம் பற்றிய பல விரிந்த சித்திரங்களைத் தந்த ரிம் ஓ பிரையன், கனேடிய தேசத்தின் முகம் என்று சொல்லத்தக்க மார்கரெட் அட்வுட் முதலான பல உலக இலக்கிய ஆளுமைகளை மிகுந்த கவனத்தோடும் விசுவாசத்தோடும் தமிழில் கொண்டு வந்திருக்கிறார் என். கே. மகாலிங்கம். மிகச் சிறந்த கதைகளை எளிமையான மொழியில் கொண்டுவரும் சிரமத்தை மிக எளிதாகக் கடந்து வெற்றி பெற்றிருக்கிறார் என். கே. மகாலிங்கம்.
Book Title ஆடும் குதிரை (Aadum Kuthirai)
Translator என். கே. மகாலிங்கம் (En.?Ke.?Makaalingam)
Publisher நற்றிணை பதிப்பகம் (Natrinai Publications)
Pages 194
Year 2013
Category Short Stories | சிறுகதைகள்
SKU-23AX9V0KW2E
in stock INR 140
1 1

Aadum Kuthirai (En.Ke.Makaalingam)

Author:என். கே. மகாலிங்கம் (En.?Ke.?Makaalingam)

Sku: SKU-23AX9V0KW2E
₹140

Sold By: RMEMART
VARIANT SELLER PRICE QUANTITY

Description of product

சிறந்த உலக இலக்கியங்களைத் தமிழுக்குக் கொண்டுவரும் நற்றிணை பதிப்பகத்தின் உலக இலக்கிய மொழியாக்கத் திட்டத்தின் கீழ் வெளிவரும் உலகச் செவ்விலக்கியச் சிறுகதைத் தொகுதி இது. கனடாவில் வசிக்கும் மொழிபெயர்ப்பாளர் என். கே. மகாலிங்கம், தொடர்ந்து செய்து வரும் மொழியாக்கப் பணிகளின் மூலம் மிகுந்த கவனிப்பையும் பாராட்டுகளையும் பெற்றவர். மிகவும் குறைவாகவே தமிழில் அறிமுகமாகியிருக்கும், ஆனால் அதிகம் அறியப்பட வேண்டிய ழான் போல் சார்த்தர் மற்றும் தஸ்தாயெவ்ஸ்கி, டி.எச்.லாரன்ஸ், ஜூம்பா லஹிரி, அமெரிக்காவின் வியட்நாம் யுத்தம் பற்றிய பல விரிந்த சித்திரங்களைத் தந்த ரிம் ஓ பிரையன், கனேடிய தேசத்தின் முகம் என்று சொல்லத்தக்க மார்கரெட் அட்வுட் முதலான பல உலக இலக்கிய ஆளுமைகளை மிகுந்த கவனத்தோடும் விசுவாசத்தோடும் தமிழில் கொண்டு வந்திருக்கிறார் என். கே. மகாலிங்கம். மிகச் சிறந்த கதைகளை எளிமையான மொழியில் கொண்டுவரும் சிரமத்தை மிக எளிதாகக் கடந்து வெற்றி பெற்றிருக்கிறார் என். கே. மகாலிங்கம்.
Book Title ஆடும் குதிரை (Aadum Kuthirai)
Translator என். கே. மகாலிங்கம் (En.?Ke.?Makaalingam)
Publisher நற்றிணை பதிப்பகம் (Natrinai Publications)
Pages 194
Year 2013
Category Short Stories | சிறுகதைகள்

User reviews

  0/5