தறியுடன்... வந்தேறிகள், ஆக்காட்டி என மூன்று நாவல்களையும், ‘கம்யூனிசம் ஓர் எளிய அறிமுகம்’ என்ற புத்தகத்தையும் எழுதிய நான் ஒரு சிறுகதையாசிரியனாய் இந்த தொகுப்பின் வாயிலாக உங்களிடம் அறிமுகம் செய்து கொள்கிறேன். பல்வேறு கட்டங்களில், உழைக்கும் மக்களின் வாழ்க்கையில் நானும் ஒருவனாய் பங்கு கொண்டு அவர்களுடன் ஏற்பட்ட அனுபவங்களே இந்த சிறுகதைகள். இதில், வரும் மனிதர்கள் யாவரும் உண்மையாய் சமூகத்தில் நிலவும் கருத்துகளை கொண்டவர்களே. அவர்களை எழுதுவதின் மூலம் என்னை நானே பட்டைத் தீட்டிக் கொள்கிறேன்.
SKU-2YVZ1NMNLTTAuthor:இரா.பாரதிநாதன் (Iraa.Paaradhinaadhan)
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|