சிறுகதை எழுத்தாளர், வில்லிசைக்கலைஞர், திரைப்பட நடிகர்,மிகச்சிறந்த பேச்சாளர், என்று பன்முகத்திறமை கொண்ட எஸ்.இலட்சுமணப்பெருமாளின் ஆதிப்பழி வெளியாகியிருக்கிறது. புனைவுலகில் புதிய எல்லைகளைத் தொட்டிருக்கிறார்.அவருடைய நக்கல், நையாண்டி, கேலி, கிண்டல், ஏகடியம் எல்லாம் கதைகளில் நம்மைப் பார்த்தே நம்மை சிரிக்க வைக்கின்றன. ஆதிப்பழி மகாபாரத மறுவாசிப்புக்கதை என்றால், வழிபடுகடாம் நாட்டார் தெய்வத்தின் பூர்வ கதை. அதிகாரத்தைப் பகிடி செய்யும் செய்வினை, சமீபகால வரலாறான பாரதியின் வரலாற்றின் ஒரு துளியாக அம்பாரி என்றால் சமகால யதார்த்தத்தின் ஒரு துளியாக,புறத்தாக்கம். வாசிக்கும்போதே சிரிக்க வைக்கும் விகிதாச்சாரி, பாக்கி, சீனிக்கொத்தனாரும் சீதப்பிராட்டியும் என்று தொகுப்பு மிக முக்கியமான தொகுப்பாக வெளிவந்திருக்கிறது
SKU-V16MT9MVYLRAuthor:எஸ்.இலட்சுமணப்பெருமாள் (S.latchumanaperumal)
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|