சமீபத்தில் ஒரு நேர்காணலின்போது என்னை நேர்கண்டவர் ஒரு கேள்வி கேட்டார்.;உங்களுக்குச் சொந்தமான முதல் புத்தகம் என்ன? இதுபற்றி நான் இதற்கு முன்னர் யோசித்துப் பார்த்ததே கிடையாது. எங்கள் வீட்டில் பொதுவாக இருந்த ஒரே புத்தகம் பஞ்சாங்கம்தான். அதைத்தவிர பாடப்புத்தகங்கள் இருந்தன. கேள்வி கேட்டவர் அதைக் குறிப்பிடவில்லை என்றே நினைக்கிறேன். எனக்கு இருபது வயது ஆரம்பித்தபோதே சிறுகதைகள் எழுதத் தொடங்கிவிட்டேன். அவை இலங்கைப் பத்திரிகை களிலும் இந்தியப் பத்திரிகைகளிலும் வெளிவந்தன. என் அன்பு நண்பர் செ.கணேசலிங்கன் 1964இல் இந்தியா சென்று எனது அக்கா; சிறுகதைத் தொகுப்பை தானாகவே பதிப்பித்தார். 500 பிரதிகளை சென்னையிலிருந்து கொழும்புக்கு கப்பலில் கொண்டுவந்தார். அதில் 10 புத்தகங்களை எனக்கு ஆசிரியர் என்ற வகையில் இலவசமாகத் தந்தார். இப்பொழுது யோசித்துப் பார்க்கும்போது என் வாழ்க்கையில் முதன்முதல் சொந்தமாகச் சம்பாதித்தது நான் எழுதிய அக்கா சிறுகதைப் புத்தகம்தான்
Book Title | அக்கா (Akka) |
Author | அ.முத்துலிங்கம் (A.muthulingam) |
ISBN | 9789382648260 |
Publisher | நற்றிணை பதிப்பகம் (Natrinai Publications) |
Pages | 112 |
Published On | Jan 2014 |
Year | 2014 |
Edition | 1 |
Category | Short Stories | சிறுகதைகள் |
Author:அ.முத்துலிங்கம் (A.muthulingam)
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|