கல்கியின் அலை ஓசை என்ற இந்த நாவல் சாகித்ய அகடாமி விருது பெற்ற நாவல் ஆகும். இது நிறைய திருப்பங்களையும், அதிசய தற்செயல் நிகழ்ச்சிகளையும் கொண்டு அற்புதக் கதையாகும். படித்துப் பாருங்கள் இக்கதையில் ஒரு ஜீவன் ஒளிந்து உள்ளதை நீங்களும் அறிவீர்கள். இந்தக் கதை உணர்ச்சிகரமான காதலைக் கூறும் கதையாக உள்ளது. மொத்தத்தில் இக்கதைக்குள் மூழ்கினால் நேரம் போவதே உங்களுக்கு தெரியாது. அவ்வளவு திருப்பங்களைக் கொண்ட ஒரு பொம்மலாட்டக் கதை.
SKU-HNE6PHJVB4BVARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|