இது ஒரு காதல் கதை அல்ல, காதலில் சொதப்புவது எப்படி என்ற கதை. சேதன் பகத்தின் அடுத்த படைப்பு இது. வேக நடை, கேலியும் கிண்டலும் நிறைந்தது. கீழே வைக்க முடியாமல் தொடர்ந்து படிக்கத் தூண்டும் த்ரில்லர் நாவல். சமகால இந்தியப் பின்னணியில் ஆட்டிப் படைக்கிற காதல் மற்றும் குறிக்கோளைத் தேடும் வாழ்க்கையைச் சொல்வது.
SKU-0OCHERWNFV0Author:Sethan Bagath
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|