அறம் பொருள் இன்பம்
நூலாசிரியர் வெ.துரைசாமி கோவை மாநகரில் பிறந்தவர். விவசாயப் பட்ட மேற்படிப்பு படித்து, விவசாய ஆராய்ச்சித் துறையில் ஓராண்டு காலம் பணியாற்றியவர். பின்னர், சிண்டிகேட் வங்கியில் ஊரக வளர்ச்சி அதிகாரியாக 28 ஆண்டுகள் பணிபுரிந்தவர். வங்கி அதிகாரிகள் சங்கத்தில் இணைந்து, இந்திய அளவில் தொழிற்சங்கத் தலைவராக 20 ஆண்டுகள் தொண்டாற்றியவர் மற்றும் வங்கி அதிகாரிகளின் வீடுகட்டும் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியவர்.
வங்கிப் பணியை விட்டுப் பின்னர் தொழிலதிபர் ஆனார்.
67 வயதில் எழுத்தார்வம் கொண்டு, ‘கனவு மெய்ப்பட வேண்டும்’ என்ற ஒரு நாவலை வெளியிட்டுள்ளார். ‘அறம் பொருள் இன்பம்’ இவரின் இரண்டாவது படைப்பு. முதல் படைப்பில் அரசியல் அடிப்படை என்றால் இரண்டாவது படைப்பு நல்ல குடும்ப வாழ்க்கையின் இலக்கணம்.
விவசாயப் படிப்பு / சற்றே ஆராய்ச்சி / வங்கி அதிகாரி / தொழிற் சங்கத் தலைவர் / தொழிலதிபர் என வாழ்பவர். நூலாசிரியர் என்பது அவரது புது அவதாரம்.
SKU-QCV1FYTIGPD
Author:Vae. Duraisamy
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|