'நானே வைராக்கியமுள்ள இரட்சகன்' என்று யாஹ்வே பிரகடனம் செய்தான். யௌவனம் சுடரும் அஷேராவுடைய விக்கிரகங்களை, ஆலயத்திலிருந்து பெயர்த்தெடுத்து ஜெருசேலமிற்குப் புறத்தே கீதரோன் ஆற்றண்டையில் சுட்டெரித்தான். அவற்றைத் துகள்களாக்கி, சிரசு அறுக்கப்பட்ட அவளது முப்பத்தியெட்டுப் புத்திரர்களினதும் புதைகுழியின் மேல் தூவச்செய்தான்.
SKU-Q1YHX6_2CITAuthor:Sayandhan
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|