தமிழின் முதன்மையான சிறுகதையாளர்களில் ஒருவரான அசோகமித்திரன் எழுதிய அனைத்துக் கதைகளும் அடங்கிய பெருந்தொகை இந்நூல். 1956 முதல் 2017வரை அறுபத்தோராண்டுகளாக எழுதிய கதைகளின் தொகுப்பு.
“பெரிய கதையொன்றின் சிறுசிறு பகுதிகள்தாம் என் கதைகள்” என்று கூறும் அவர், தான் எழுதிய இச்சிறிய கதைகளின் வாயிலாக என்றுமே எழுதி முடிக்கமுடியாத அந்தப் பெரிய கதையான ‘வாழ்வின்’ பக்கங்களை நமக்குப் புரட்டிக் காட்டுகிறார். முழுவதுமாகப் புரிந்துகொள்ள முடியாத அக்கதையினை நாம் பகுதிபகுதியாக வாசித்துக்கொண்டிருக்கும்போதே, ஏதோ ஒரு தருணத்தில் அது நம்மைப் பற்றிய கதையாக மாறிவிடுவதும் அசோகமித்திரன் கதைகளில் இயல்பாக நடந்தேறுகிறது.
ook Title | அசோகமித்திரன் சிறுகதைகள் (1956-2016) (Ashokamitran Sirukathaigal) |
Author | அசோகமித்திரன் (Ashokamitran) |
Compiler | க.மோகனரங்கன் (Ka.Moganarangan) |
ISBN | 9789352440146 |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Pages | 1788 |
Published On | Jan 2017 |
Year | 2017 |
Edition | 03 |
Format | Paper Back |
Category | Short Stories | சிறுகதைகள், Classics | கிளாசிக்ஸ், Collection | தொகுப்பு |
Author:அசோகமித்திரன் (Ashokamitran)
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|