இந்த நாவலை வரிசையாகவும் படிக்கலாம், வரிசை தவறியும் படிக்கலாம். பெட்டிக்குள் பெட்டியாக அடுக்கப்பட்டிருக்கும் சீனப் பெட்டியைப்போல கதைக்குள் கதையாக பல கதைகள் இந்த நாவலில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த நாவல் தமிழ், இந்திய அடையாளங்களைத் தாண்டி மூன்றாவது உலக இலக்கியமாக உயர்ந்து நிற்கிறது. - கோவை ஞானி
SKU-YYOVCI35BCSAuthor:M. G. Suresh
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|