அனுராதா ஆனந்த்: எழுத்தாளர் - மொழிபெயர்ப்பாளர் ~~நான்கு மொழிபெயர்ப்பு கவிதை தொகுப்புகளை தேர்ந்தெடுத்து வெளியிட்டுள்ளார். முதல் தொகுப்பு. "எண் 7 போல் வளைபவர்கள்* - சிறந்த மொழிபெயர்ப்புக்கான ஆத்மாநாம் விருதை பெற்றுள்ளது. பின் “கற்பனைகளால் நிறைந்த துளை" என்ற தொகுப்பு. மூன்றாவதாக “கறுப்பு உடம்பு" வெளிவந்து சிறந்த மொழிபெயர்ப்புக்கான விகடன் விருதை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு "ஆணின் சிரிப்பு” வெளி வந்தது. நான்குமே ~~தற்கால ஆங்கில கவிதைகளின் மொழிபெயர்ப்புகள்: முதல் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிஞர். ஜெரிக்கோ ப்ரௌனுக்கு புலிட்சர் விருது வழங்கப்பட்டது. அவரையும் லூயிஸ் க்ளக் என்ற நோபல் வென்ற கவிஞரையும் முதலில் தமிழில் மொழிபெயர்த்தவர்.
SKU-9_7KZ6X1CSLAuthor:அனுராதா ஆனந்த் (Anuraadhaa Aanandh)
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|