16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar 605005 Pondicherry IN
RMEMART
16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar Pondicherry, IN
+917373732817 https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/62c6535913104e3755d3edbc/rm-emart-logo-final-230px-2-480x480.png" [email protected]
9789384149482 631430cda578c7ed4394d5a9 Chemmanikkavasam (Jeyamohan) https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/658e43cf7a807310c823859c/chemmanikkavasam-10005381h.jpg

ஊழ் என்பது ஒருவனை முன்னரே வகுத்துவிடுகிறது. அடையாளத்தை. ஆடற்களத்தை விதிகளை. மாமனிதர்கள் அந்த அடையாளத்தை அக்களத்தை அவ்விதிகளை தங்கள் தனித்தன்மையால் கடந்துசெல்பவர்கள். கர்ணன் அவர்களில் ஒருவன். அவனுடைய இளமையைச் சித்தரிக்கிறது இந்நாவல். வெண்முரசின் அத்தனை பகுதிகளும் முழுமையான நாவல்களே. அவற்றுக்குள் இத்தகைய பல சிறுநாவல்கள் ஒளிந்துள்ளன. எளிதாக வாசிக்க விழையும் வாசகர்களுக்காக இது வெளியிடப்படுகிறது. அவர்கள் வெண்முரசை நோக்கிச் செல்ல ஓர் அழைப்பாக இது அமையட்டும்.

SKU-EBSFEFFNIEW
in stockINR 140
1 1
Chemmanikkavasam (Jeyamohan)

Chemmanikkavasam (Jeyamohan)

Author:Jeyamohan

Sku: SKU-EBSFEFFNIEW
₹140

Sold By: RMEMART
VARIANTSELLERPRICEQUANTITY

Description of product

ஊழ் என்பது ஒருவனை முன்னரே வகுத்துவிடுகிறது. அடையாளத்தை. ஆடற்களத்தை விதிகளை. மாமனிதர்கள் அந்த அடையாளத்தை அக்களத்தை அவ்விதிகளை தங்கள் தனித்தன்மையால் கடந்துசெல்பவர்கள். கர்ணன் அவர்களில் ஒருவன். அவனுடைய இளமையைச் சித்தரிக்கிறது இந்நாவல். வெண்முரசின் அத்தனை பகுதிகளும் முழுமையான நாவல்களே. அவற்றுக்குள் இத்தகைய பல சிறுநாவல்கள் ஒளிந்துள்ளன. எளிதாக வாசிக்க விழையும் வாசகர்களுக்காக இது வெளியிடப்படுகிறது. அவர்கள் வெண்முரசை நோக்கிச் செல்ல ஓர் அழைப்பாக இது அமையட்டும்.

User reviews

  0/5