16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar 605005 Pondicherry IN
RMEMART
16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar Pondicherry, IN
+917373732817 https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/62c6535913104e3755d3edbc/rm-emart-logo-final-230px-2-480x480.png" [email protected]
9788123416210 630a70a2173c094b6345cd49 Ezharai Pangali Vakaiyara (S. Arshiya) https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/658e3c8fe7120e543ddb146b/ezharai-pangali-vakaiyara-10002776h.png

அர்ஷியாவின் முதல் நாவலான இந்த ‘ஏழரைப் பங்காளி வகையறா’ தமிழ் - உருது முஸ்லீம்கள் பற்றிய தமிழின் முதல் நாவல். முழுவதும் ஓர் உணர்ச்சிச் சித்திரமாக ஆகி வந்திருக்கிறது. நல்குரவு எனும் இடும்பையை, மடி எனும் மாசினை, சோகம் ததும்பும் சொற் சித்திரமாக ஆக்கித் தந்திருக்கிறது. அந்த சோகங்களை உள்வாங்கிக் கொண்டு, ஆனால் அதையும் தாண்டி மனித உறவுகள் இறுக்கமாகப் பின்னப்பட்டிருக்கின்றன என்பதை - ஒரு புதிய எடுத்துரைப்பியல் உத்தியோடு - அழகாகக் காட்டுகிறது. அதனால்தான் இந்த நாவல், பலருடைய கவனிப்புக்கும் விருப்பத்துக்கும் உரியதாக இங்கே முன் வைக்கப்பட்டிருக்கிறது.

SKU-JA1N1GFLVMA
in stock INR 200
1 1

Ezharai Pangali Vakaiyara (S. Arshiya)

Sku: SKU-JA1N1GFLVMA
₹200

Sold By: RMEMART
VARIANT SELLER PRICE QUANTITY

Description of product

அர்ஷியாவின் முதல் நாவலான இந்த ‘ஏழரைப் பங்காளி வகையறா’ தமிழ் - உருது முஸ்லீம்கள் பற்றிய தமிழின் முதல் நாவல். முழுவதும் ஓர் உணர்ச்சிச் சித்திரமாக ஆகி வந்திருக்கிறது. நல்குரவு எனும் இடும்பையை, மடி எனும் மாசினை, சோகம் ததும்பும் சொற் சித்திரமாக ஆக்கித் தந்திருக்கிறது. அந்த சோகங்களை உள்வாங்கிக் கொண்டு, ஆனால் அதையும் தாண்டி மனித உறவுகள் இறுக்கமாகப் பின்னப்பட்டிருக்கின்றன என்பதை - ஒரு புதிய எடுத்துரைப்பியல் உத்தியோடு - அழகாகக் காட்டுகிறது. அதனால்தான் இந்த நாவல், பலருடைய கவனிப்புக்கும் விருப்பத்துக்கும் உரியதாக இங்கே முன் வைக்கப்பட்டிருக்கிறது.

User reviews

  0/5