எழுத்தின் கீறல்கள்
எழுத்தின் கீறல்கள் என்ற இந்த கவிதை தொகுப்பு சமுதாயம், சமுதாயத்திற்கு ஒருவன் ஆற்ற வேண்டிய கடமைகள், தனி மனிதனின் உணர்வுகள், பெண்ணின் பெருமைகள், இயற்கை வர்ணனைகள், காதல், வாழ்க்கை, பெண் அழகு, தமிழுக்கு புகழாரம் போன்ற பல வகைப்பட்ட சுமார் 150 தமிழ் கவிதைகளின் தொகுப்பாகும்.
இதில், ‘மரத்தின் பயன்கள்’ போன்ற சமுதாய அக்கறை கொண்ட கவிதைகளும், ‘கனவில் வந்த மங்கை’ என்ற சாமானிய மனிதனின் கனவு போன்ற நகைச்சுவை ததும்பும் இயல்பு வாழ்க்கை பற்றிய கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.
SKU-_VAUOUBYWIWVARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|