வேலூரை சொந்த ஊராகக் கொண்ட துரை ஆனந்த் குமார், சென்னையில் வசித்து வந்தவர். The British Standards Institution அமைப்பில் பணிபுரிந்த இவர், சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிபுணராக (Health, Safety and Environment Specialist) அபுதாபியில் அரசுத்துறையில் 2008 முதல் பணிபுரிகிறார். தலைமைத் தணிக்கையாளராகவும் (Lead Auditor), தலைமைப் பயிற்சியாளராகவும் (Lead Trainer) இருக்கிறார். 23 வருட தொழில்முறை அனுபவம் உடையவர்.
இரண்டு வருடங்களுக்கும் மேலாக, சிறுவர்களுக்கான கதை
சொல்லுதல், கதை எழுதுதல், சிறார் குழு ஒருங்கிணைப்பு என்று சிறார் தொடர்பான பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுகிறார். KIDS TAMIL STORIES சிறார் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்து, அந்தக் குழுவின் 27 குழந்தைகளை சிறுகதைகள் எழுதவைத்து, ‘பேனா பிடித்த நட்சத்திரங்கள்’ என்னும் புத்தகத்தைத் தொகுத்து வெளியிட்டார். எல்லா தரப்பு சிறார் களுக்கும் நல்ல சிந்தனைகளும், கதைகளும் சென்று சேர வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
இதுவரை...
தொகுத்துள்ள நூல்: ‘பேனா பிடித்த நட்சத்திரங்கள்’
எழுதியுள்ள சிறார் புத்தகம்: ‘கெட்டிக்காரக் குட்டித்தவளை’
Author:Durai Aanth Kumar
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|