16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar 605005 Pondicherry IN
RMEMART
16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar Pondicherry, IN
+917373732817 https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/62c6535913104e3755d3edbc/rm-emart-logo-final-230px-2-480x480.png" [email protected]
9788192971537 6321c9751cd353ef6793a260 Imm (Shoba Sakthi) https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/6321c9671cd353ef679398e0/hmm-10014099h.jpeg
ஷோபா சக்தியின் இரண்டாவது நாவல் ‘ம்’. ஈழமக்களின் அன்றாட அகதி வாழ் அவலங்களை ஒரு கதை கேட்கும் மனோபாவத்துடன் ‘ம்...அப்புறம்’ என்ற நிலையில் வைத்திருப்பதை சாடும் கதை. கதை நிறமி என்ற அழகானப் பெயர் கொண்ட ஒரு 15 வயது சிறுமி தன் கருவைக் கலைக்க ஒரு மேலைநாட்டு மருத்துவமனையில் அமர்ந்திருப்பதில் ஆரம்பித்து அவள் தந்தை நேசக்குமாரன் தன் வரலாற்றை ஒரு சிறையிலிருந்து எழுதுவதாக அமைகிறது.
SKU-AN1XVKBLVYI
in stockINR 170
1 1
Imm (Shoba Sakthi)

Imm (Shoba Sakthi)

Author:Shoba Sakthi

Sku: SKU-AN1XVKBLVYI
₹170

Sold By: RMEMART
VARIANTSELLERPRICEQUANTITY

Description of product

ஷோபா சக்தியின் இரண்டாவது நாவல் ‘ம்’. ஈழமக்களின் அன்றாட அகதி வாழ் அவலங்களை ஒரு கதை கேட்கும் மனோபாவத்துடன் ‘ம்...அப்புறம்’ என்ற நிலையில் வைத்திருப்பதை சாடும் கதை. கதை நிறமி என்ற அழகானப் பெயர் கொண்ட ஒரு 15 வயது சிறுமி தன் கருவைக் கலைக்க ஒரு மேலைநாட்டு மருத்துவமனையில் அமர்ந்திருப்பதில் ஆரம்பித்து அவள் தந்தை நேசக்குமாரன் தன் வரலாற்றை ஒரு சிறையிலிருந்து எழுதுவதாக அமைகிறது.

User reviews

  0/5