மஞ்சுளாதேவியின் இந்தத் தொகுப்பில், பன்னிரண்டு ஞானி நினைவாஞ்சலிக் கவிதைகள் தவிர மீதி எல்லாமே கொரானாவால் சிதைபட்ட வாழ்வை சொல்ல வந்திருக்கின்றன. மேற்கூறிய படி இவரது எல்லாக் கவிதைகளும் உணர்வின் தளத்தில் புனையப்பட்டவை. அன்றாட நிகழ்வுகளே கவிதையாகி இருக்கின்றன. கொரானா காலத்தில் இவர் எதுவும் தின்பண்டம் வாங்கிச் செல்லாத வீட்டின் ஏமாந்த குழந்தையில் இருந்து, கொரானா முடிந்தபின் வரும் திருமணத்திற்கு காத்திருக்கும் யுவதி, தந்தை முத்தம் வேண்டும் குழந்தை வரை எல்லாம் தினநிகழ்வுகள். கொரானா குறித்த பயம் கொண்டோர் வாங்கி வைத்துப்பின் படிக்கலாம். பயம் எங்கே முடிகிறதோ, அங்கே வாழ்க்கை ஆரம்பிக்கிறது எனும் ஓஷோ மொழியில் நம்பிக்கை கொண்டோர் இப்போதே படிக்கலாம்.
SKU-MOH5H3DGWDRVARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|