அசோகன் சருவிலின் பெரும்பாலான கதைகள் மிக எளிமையான மொழிநடையில் எழுதப்பட்டவை. ஆனால் சிறுகதை வடிவத்தின் தேய்வழக்குகளை முற்றிலுமாகத் தவிர்த்து நம் ஆழ்மனதிற்குள் நேரடியாகச் செல்லும் வல்லமை கொண்டவை. கைவிடப்பட்ட, தள்ளப்பட்ட, தாழ்த்தப்பட்ட தனிமனிதர்களின் துயரங்களையும்
மகிழ்ச்சிகளையும் தொடர்ந்து பேசும் அக்கதைகள், அனுதினம் மாறிக்கொண்டிருக்கும் நமது சமூகத்தின் மதிப்பீடுகளை கவனமாகப் பார்த்துக் கொண்டேயிருப்பவை. அலாதியான அன்பிலிருந்தும் ஆழமான மனித நேயத்திலிருந்தும் உயிர்கொண்ட கதைகள்.
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|