இரண்டு விரல் தட்டச்சு:
நிஜாம் ரெயில்வேயில் முப்பது நாற்பது ஆண்டுகள் பழையதான பொருள்களை ‘கண்டம்ண்டு’ என்று வந்த விலைக்கு விற்றுவிடுவார்கள். என் அப்பா அப்படித்தான் ஒரு மிகப் பெரிய மேஜையை வாங்கி வந்திருக்கிறார். பாதி அறை அதற்குப் போயிற்று. நாற்காலிகள் நான்கு. ஒவ்வொன்றும் ஒரு மாதிரி. வீட்டில் இடமே இல்லை. ஒரு நாற்காலியை எப்போதும் சுவரில் சாய்த்து வைக்கவேண்டும். கொஞ்சம் அதிகப்படி சாய்ந்தால் அப்படியே பின்னால் விழ வேண்டும். அப்பா அலுவலகத்தில் ஒரு மகா தைரியசாலிதான் அதில் உட்கார்ந்திருக்க வேண்டும். அப்புறம் ஒரு நாள் ஒரு பெரிய ஜாதிக்காய்ப்பலகை பெட்டியை இருவர் தூக்கி வந்து, “இதை எங்கே வைக்கவேண்டும்?” என்று கேட்டார்கள்
SKU-YB2GC8L1HCPVARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|