இன்று எழுதிவரும் இளம் சிறுகதையாளர்களை மையப்படுத்தி, கொண்டு வந்த தொகுப்பு இது.இத்தொகுப்பின் முக்கியச் சிறப்பு என்று ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்லியே ஆகவேண்டும். இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் அனைத்தும் இத்தொகுப்புக்கெனவே எழுதப்பட்ட சிறுகதைகள். வேறு எந்தப் பத்திரிகைகளிலும் (இணையத் தளங்களில்கூட) வெளிவராதவை.வடிவம், உள்ளடக்கம், கதை சொல்லல் முறை, ஆகிய அனைத்திலும் பல்வேறு சோதனை முயற்சிகள் இக்கதைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.வா.மு.கோமு, சுதேசமித்திரன், ஷாராஜ், கே.என்.செந்தில், ஹரன் பிரசன்னா, எஸ்.செந்தில்குமார், பாலை நிலவன், லஷ்மி சரவணக்குமார், சிவக்குமார் முத்தய்யா, விஜய் மகேந்திரன், புகழ், என்.ஸ்ரீராம் ஆகியோரின் சிறுகதைகள் இதில் இடம் பெற்றுள்ளன.
SKU-3MBF3EVUREQVARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|