இரும்புக் குதிகால்' ஆசிரியர், லெனினுக்கு மிகவும் பிடித்தமானவர். ஜாக் லண்டன் அமெரிக்க சோஷலிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்தார். அவர் ஒரு திருமணமாகாத தாயின் குழந்தை. சான் ஃபிரான்சிஸ்கோவின் குடிசை பகுதிகளில் வளர்ந்தார். அவர் ஒரு செய்தி தாள்கள் விநியோகிக்கும் பையனாக பணியாற்றினார். உணவு பொருட்களை தகர டப்பாக்களில் அடுக்கும் வேலை செய்தார். ஒரு மாலுமியாக, ஒரு மீனபிடி தொழிலாளியாக வேலை செய்தார்.
SKU-GOMVENXALBZVARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|