தமிழ்ச் சிறுகதைக்கு வயது நூறு. இந்த நூற்றாண்டுக்காலத்தில் பல நூறு கதைகள் பல எழுத்தாளர்களால் எழுதப்பட்டுத் தத்தம் காலகட்டங்களில் தேவையை நிறைவுசெய்திருக்கின்றன. அந்தப் பல நூறு கதைகளிலிருந்து ஆகச் சிறந்த ஒரு நூறு கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
SKU-XZWHXWMA4B6VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|