யாருக்காகவும் எதற்காகவும் நிற்காமல் ஓடிக்கொண்டேயிருக்கும் காலத்தை கைவசப்படுத்தமுடியுமா? ஆம். கைவசப்படுத்த முடியும் என்கிறது இந்தப் புத்தகம். அது எப்படி? என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? குழந்தைப்பருவத்திலிருந்தே காலக்கனவுகளைக் காண்பதின் மூலம் காலம் நம்முடைய நண்பனாக கூடவே வரும் என்பதை குழந்தைகள் வழியே கதையாகச் சொல்கிற இந்த நாவல் நேரமேலாண்மை குறித்த குறிப்பிடத்தகுந்த புத்தகம். குழந்தைகள் காலக்கனவுகளை வாசிக்கும்போது அவர்களிடம் மாற்றங்கள் நிகழும்.
SKU-KYYGZ7QYG-SAuthor:C.R. Dass
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|