அரசியல் - பொருளாதாரப் பின்புலத்தில் பிராமணியம் முன்னிறுத்தப்படுகிறது. மேலும் இந்நூல் ஒரு இந்திய சமூக வரலாற்றுப் பெருநூலாகும். பிராமணீயம் ஒரு சமுதாய கட்டமைப்பு என்கிற முறையில் அதன் இயங்குநிலையை வேதகாலம் முதல் தற்காலம் வரை இது ஆராய்கிறது. வேதகாலம் முதல் சோழர் காலம் வரை, டில்லி சுல்தான்கள் காலம், முகலாயர்கள் காலம், கிழக்கிந்தியக் கம்பெனி காலம், பிரிட்டனின் நேரடி ஆட்சிக் காலம், தற்காலம் என இது வரை இந்நூல் ஏழு பாகங்களாக வெளி வந்திருக்கிறது. இது நாள் வரை ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள பல மதிப்பீடுகள் அங்கே மறுபரிசீலனைக்கு ஆளாகியுள்ளன.
SKU-PV5DBKUO-WEAuthor:Arunan
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|