தமிழ் சிறுகதை எழுத்தாளர்களில் ஆகப் பெரும் கலைஞர் தி. ஜானகிராமன். அவர் நவீன புனைகதைக்கு அளித்திருப்பவை வெவ்வேறு நிறமும் வெவ்வேறு களமும் வெவ்வேறு உணர்வும் கொண்ட ஒளி பொருந்திய கதைகள். அவரது கதையுலகம் நுட்பமானது மட்டுமல்ல. விரிவானதும் கூட. கச்சேரி தொகுப்பு அந்த விரிவை மேலும் விரிவாக்குகிறது. தி. ஜானகிராமன் எழுதி இதழ்களில் வெளிவந்தும் அவரது தொகுப்புகள் எவற்றிலும் இடம்பெறாதவையுமான 28 கதைகள் அரிதின் முயன்று கண்டுபிடிக்கப்பட்டு இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. ஜானகிராமனின் விடுபட்ட உலகில் நாம் காண மறந்த காட்சிகளை வாசிப்புக்கு விருந்தாக்குகிறது ;கச்சேரி
SKU-1HRHLMEA8KAAuthor:Thi.Janakiraman
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|