காலம் கலைத்து வீசிய கனவுகளே வாழ்க்கை. கனவுகள் கைநழுவும் நேரமும், அதனை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதிலுமே நமது வாழ்க்கையின் சுவாரஸ்யம் இருக்கிறது. அந்த சுவாரஸ்யத்தில் சிலவற்றையே கதைகளாக்கியுள்ளார் ஆசிரியர் , ஜீ.ஆர்.சுரேந்தர்நாத். இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான கதைகள், தங்கள் கனவுகள் பொய்ப்பட்ட தருணங்களை நம் சக மனிதர்கள் எதிர்கொண்ட நிகழ்வுகளே ஆகும். இளமையின் கொண்டாட்டம், முதுமையின் தனிமை, காதலின் தவிப்பு, தாய்மையின் பரிவு.. என்று பலவற்றையும் இக்கதைகளில் காணலாம்.
SKU-_3BGCIIRWRYAuthor:G.R. Surendarnath
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|