திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்தில் உள்ள கொட்டாவூர் கிராமத்தில் 1967ல் பிறந்தவர் ஜீ.முருகன். இவரது படைப்புகள்: மின்மினிகளின் கனவுக் காலம், மரம் - நாவல்கள், சாயும் காலம், கறுப்பு நாய்க்குட்டி, சாம்பல் நிற தேவதை, காண்டாமிருகம், ஜீ.முருகன் சிறுகதைகள் - சிறுகதைத் தொகுப்புகள். இனியவன் இறந்துவிட்டான் - குறுநாவல், காட்டோவியம் - கவிதைத் தொகுப்பு. ஆந்த்ரே தாக்கோவல்கியின் ஏழு காவியங்கள் - சினிமா விமர்சனக் கட்டுரை நூல்.
SKU-BODHGV4GX2MAuthor:Jee.Murukan
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|