எழுத எப்படியோ, படிக்க, நாவலை விடச் சிறுகதைத் தொகுப்பு சிலாக்கியமானது. முன்னும் பின்னுமாக அங்கங்கே ஒவ்வொரு கதையாகப் படித்து அவ்வப்போது நிறுத்தித் தொடரும் வசதிநாவலில் கிட்டாது. காலமும், களமும், கருப்பொருளும் நடையும் ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு மாதிரியாக அமைந்திருந்தால்,வாசிப்பனுபவம் எந்தக் குறையுமின்றிப் பிரவகிக்கும். ஸ்ரீதர் நாராயணனுக்குக் கைவந்த கலையாகச் சிறுகதை ஊற்றெடுத்துப் பொங்கிப்- பிரவகிக்கிறது. பெரும்பாலும் ஷேஸ்டன்வில் புனைவு நகரில் நிகழும் இந்தக் கதைகளை ஒற்றை இருப்பில் வாசித்தேன். எங்கும் கதையாடல் உறுத்தாமல், குரலை உயர்த்தாமல், கரிசனம் தென்படக் கதைசொல்லிப் போகிறார் ஸ்ரீதர்.நிகழும் என். எங்கும் கரிசனம் தென் - இரா. முருகன்
SKU-W51HNVRINRTAuthor:Sridar Narayanan
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|