பாண்டிய சாம்ராஜ்யத்தைக் களமாகக் கொண்டது. அரசு, குடும்பம், தொழில், கலை முதலிய எல்லாத் துறைகளிலும் புதிய தலைமுறை தலைவர்கள் தோன்ற மாட்டார்களா என்று கனவு கண்டு வருபவன். அந்தக் கனவே இதில் சுந்தரபாண்டியனாக உருப்பெற்றிருக்க கூடும் எனும் அகிலனின் கயல்விழியைப் பற்றிய கருத்து நாவலாசிரியரின் சமூக அக்கறையைப் படம் பிடிக்கிறது. தலைமைப் பண்பு எது எனும் கேள்விக்கு - “ நம்முடைய மக்களுக்கு முன்பாகவே நாம் நமது உரிமையை அழித்துக் கொண்டு, மானத்தை அழித்துக் கொண்டு, பெயரை அழித்துக் கொண்டு, வாழ்வதை விட அழிந்து விடுவது மேல்”.நாடு என்பது வெறும் மண் பரப்பல்ல. நீ இந்த நாட்டின் தலைவன்.குடிமக்கள் உன் குழந்தைகள் எனும் அகிலனின் வரிகளில் பதில் கிடைக்கிறது. திரு.எம்ஜியாரல் இந்நாவல் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனாகத் திரைப்படமானது.
SKU-UQJPCCUHXHUVARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|